தி.மு.கழகத்தின் மேனாள் பொதுச்செயலாளர்- இனமானப் பேராசிரியரின் 5ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் பகுதி திமுக செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி,
இரா.துரைராஜ், மாவட்ட பொருளாளர் எஸ்.பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை மா.அன்பரசன், மின்னல் காந்தப்பன், உள்ளிட்ட ஏராளமான தி.மு.கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
மலர்தூவி மரியாதை

Leave a Comment