ஒக்கநாடு மேலையூரில் மறைந்த பிச்சையின் மனைவி பி.ஆயிபொன்னு அவர்களுக்கு பொதுமக்கள் மாலைக்கு பதில் நன்கொடையாக வழங்கிய தொகை ரூ.7 ஆயிரத்துடன் ரூ.3000 சேர்த்து மொத்தம் ரூ.10,000அய் மேலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழக்குரைஞர் மாரிமுத்துவிடம் வழங்கப்பட்டது. ஊர் மீது அக்கறை கொண்டு செயல்பட கூடியவர்கள் அண்ணன் கோவிந்தராஜ் சின்னையன் ராமன் இலக்குமணன் ஆகிய நால்வருமே கல்விப் பணிக்காக நன்கொடையோ மற்ற ஊர்க்காரியங்களுக்கு எதுவாக இருந்தாலும் அவர்களுடைய பங்களிப்பு இருக்கும் என்று தெரிவித்தனர்.