12.3.2025 புதன்கிழமை
பெரியகுளம்: மாலை 5 மணி*இடம்: கேஎஸ்கே கேண்டீன் எதிரில், மதுரை சாலை, வடகரை, பெரியகுளம் *தலைமை: மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: பால்.ஆதிதமிழன் (ஒன்றிய அமைப்பாளர்) *முன்னிலை: பொறியாளர் ச.ரெகுநாகநாதன் (தேனி மாவட்ட காப்பாளர்), ம.சுருளிராஜ் (தேனி மாவட்டத் தலைவர்) *தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை:இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்)
12.3.2025 புதன்கிழமை
ராமு சின்னதுரையின் நினைவேந்தல்,
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் படத்திறப்பு கல்வெட்டு அமைத்தல் கொடியேற்றுதல்
ராணிப்பேட்டை: மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை *இடம்: பிஎஸ்.என்எல், சின்னதுரையின் இல்லம் இலுப்பை தண்டல்ம் நெமிலி ஒன்றியம் *தலைமையேற்று படத்திறப்பு: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: மு.சங்கர் (மாவட்ட இளைஞர் அணி) *முன்னிலை: செ.கோபி (மாவட்ட செயலாளர்) *இணைப்புரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: புவியரசன் (தலைமை கழக பேச்சாளர், திமுக) *கல்வெட்டு திறப்பாளர்: மா.மணி (திருவள்ளுவர் மாவட்டத் தலைவர்) *கழக கொடி எற்றி உரை: ஊமை.ஜெயராமன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: ஆரூர் தே.நர்மதா (கழக பேச்சாளர்) *நன்றியுரை: சின்னதுரை
13.3.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி மாநில செயலாளர், மதிமுக) *தலைப்பு: ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் இயக்கம் *முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம்
Leave a Comment