இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள் படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படுவது போல், படிக்காதவன் படித்த வர்கட்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால், படித்தவன் படிக்காத வனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிர, படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது?
(‘விடுதலை’ 25.1.1947)
படிப்பின் பயன்
Leave a Comment