உலக மகளிர் நாளை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி ஆம்ஸ்டார்ங் அவர்கள் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் புகழ் வணக்கம் தெரிவித்தார். அவருக்கு மாநில இளைஞரணி செயலாளர் துணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் இயக்க நூல்களை வழங்கினார் (9.3.2025)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் புகழ் வணக்கம்

Leave a Comment