வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *வரவேற்புரை: க.விஜயா (மகளிர் அணி) * தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: ரமாபிரபா ஜோசப் (பொதுக்குழு உறுப்பினர்), உ.குணசுந்தரி * தொடக்கவுரை: கவி.வெற்றிச்செல்வி சண்முகம்)*சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * நன்றியுரை: கோ.திராவிடமணி (மகளிர் அணி)* விழைவு: கடலூர் மாவட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை.
கோவை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கோவை: மாலை 5 மணி முதல் ஏழு மணி வரை * இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜ் நகர் சுந்தராபுரம், கோவை * தலைமை: ம.சந்திரசேகர் மாவட்டத் தலைவர் * முன்னிலை: மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் *பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், பிரச்சாரத் திட்டங்கள், பெரியார் உலகம், விடுதலை சந்தா * வேண்டல்: மாநில, மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் சரியான நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: ஆ.பிரபாகரன் மாவட்டச் செயலாளர்.
திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருத்தணி: காலை 10.00 மணி * இடம்: திருத்தணி பொதட்டூர் புவியரசன் இல்லம் * வரவேற்புரை: கோ. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் * தலைமை: மா.மணி மாவட்ட தலைவர் * கருத்துரை: வி. பன்னீர் செல்வம் மாநில ஒருங்கிணைப்பாளர் * பொருள்: பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றல் விடுதலை சந்தா சேர்த்தல் கிராமமந்தோறும் கிளை கழகங்களை நிறுவுதல். * இவண்: திராவிடர் கழகம் திருவள்ளூர் மாவட்டம்.
10.3.2025 திங்கள்கிழமை
அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள்! அன்னையாரின் படத்திற்கு மாலை அணிவித்தல்!
காஞ்சிபுரம்: மாலை 5.00 மணி * இடம்: மாவட்டத் தலைவர் இல்லம், தமிழர் தலைவர் கூடம், காஞ்சிபுரம். * தலைமை: அ.வெ. முரளி மாவட்ட தலைவர் * கருத்துரை: முனைவர் காஞ்சி பா. கதிரவன், மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம் * இயக்கத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்! * மாவட்ட திராவிடர் கழகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
ஆண்டிமடம் மணியம்மையார் பிறந்த நாள் தொண்டறத் தாய் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு 10.3.2025 திங்கள்அன்று காலை 9 மணியளவில் ஆண்டிமடம் திருமுட்டம் சாலையில் அன்னை மணியம்மையார் படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்.
திராவிடர் கழகம், ஆண்டிமடம் ஒன்றியம்.