பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2025) பெரியார் உலகத்திற்கு ரூ.3000 நன்கொடையாக மூத்த மகன் க.மணிமாறன், மகள் க.மேகலா, இளையமகன் க.செல்வமணி ஆகியோர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரிடம் வழங்கினர். மேலும் சென்னை, பெரியார் மருத்துவமனைக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியையும் வழங்கினர். மருத்துவமனை மருத்துவர் பி.ராஜேஸ்வரி மற்றும் செவிலியர் கே.சந்தியா உள்ளனர். (8.3.2025)