தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7.3.2025 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வீரன் நகரில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில், 77 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.