பி.கலியபெருமாளின் துணைவியார் காமாட்சி அம்மாள் நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.
– – – – –
13.7.2023 அன்று வடக்குத்து தங்க.பாசுகர்-புவனேசுவரி 40ஆம் ஆண்டு மணநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
– – – – –
திராவிடர் கழக தலைவரும், குடும்ப தலைவரு மாகிய ஆசிரியர் அவர்களை 8.7.2023 சனிக்கிழமை யன்று, சேலம் மெயின் ரோட்டில் வசிக்கும் டோல்கேட் பகுதி கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் போஸ்டல் ராமசாமி (வயது 91), இணையர் கோமதி ஆகியோர் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். நன்றி!