சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் – மலையரசி ஆகியோரின் 30ஆம் ஆண்டு திருமண நாள் (5.3.2025) மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். உடன் மகள் க.குந்தவி, கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ். (சென்னை, 7.3.2025).
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் – மலையரசி மணநாள் தமிழர் தலைவர் வாழ்த்து

Leave a Comment