காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் மூத்த மருமகளும், மேனாள் சிவகங்கை மண்டல தி.க. செயலாளர் சாமி சமதர்மம் அவர்களின் வாழ்விணையருமான பவானி சமதர்மம் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது.
நன்கொடை
பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் மருமகன் பொறியாளர் சு.நயினார் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவரது குடும்பத்தினரால் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது.