நாள்: 10.03.2025 – திங்கட்கிழமை
இடம்: வள்ளுவர் அரங்கம்
நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
வரவேற்புரை: வி.வயலட் ஜீலி
(பாடநெறி கல்விப்புல முதன்மையர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)
முன்னிலை: முனைவர் பூ.கு.சிறீவித்யா
(பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)
தலைமையுரை: முனைவர் இரா. மல்லிகா
(இணை துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்)
சாதனைப் பெண்மணிகளுக்குப் பாராட்டு
பரிசுகள் வழங்கிச் சிறப்புரை:
திருமதி கவின்மலர், எழுத்தாளர்
நன்றியுரை: சு.சரோஜினி, (இளங்கலை இரண்டாமாண்டு. மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை)
இணைப்புரை: சி.அஃப்ரர் நஃபிலா, ப.குயின்லியா, செ.சங்கவி (இளங்கலை இரண்டாமாண்டு, மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை)
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் & மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை.
– – – – –
பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில்
அன்னை மணியம்மையார் பிறந்தநாள்
மற்றும் உலக மகளிர் நாள் விழா
நாள் : 10.03.2025 காலை 11 மணி
இடம்: கல்லூரி அரங்கம்
வரவேற்புரை: செல்வி இல. அனிதா
(தலைவர், திராவிட மாணவர் கழகம்
பெரியார் மருந்தியல் கல்லூரி)
தலைமை: முனைவர் இரா. செந்தாமரை, முதல்வர்
முன்னிலை: முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி,
துணை முதல்வர்
சிறப்புரை: கவிஞர் பா. மகாலட்சுமி
மாநிலப் பெண் படைப்பாக்கக் குழு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம், மதுரை
நன்றியுரை: செல்வி ஆ. சரோக்கியா
திராவிட மாணவர் கழகம்
அமைப்பு: பெரியார் மன்றம்
மற்றும் திராவிட மாணவர் கழகம்