7.7.2023, 8.7.2023 – திருச்சி, வடலூர், தஞ்சையில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடை

1 Min Read

மண்ணச்சநல்லூர் பெரியசாமிரூ. 500

(விடுதலை வளர்ச்சி)

திருத்துறைப்பூண்டி புகழேந்திரூ. 200

புள்ளம்பாடி திருநாவுக்கரசுரூ. 100

கோவிந்தங்குடி ராசேந்திரன்ரூ. 2,200

(விடுதலை வளர்ச்சி)

கீழவாளாடி இளஞ்சேட்சென்னிரூ. 1,000

(நாகம்மையார் குழந்தைகள் இல்லம்)

கலியபெருமாள் (காமாட்சி நினைவு)ரூ. 500

புதுச்சேரி அன்பரசன் (விடுதலை)ரூ. 2,000

ராமசாமி டோல்கேட் (பெரியார் உலகம்)ரூ. 2,000

தாளக்குடி ஆல்பர்ட்ரூ. 500

நெய்வேலி தண்டபாணி (சந்தா)ரூ. 1,500

வடக்குத்து தங்கபாசுகர்-புவனேஸ்வரிரூ. 1000

நொச்சியம் பாலசுப்பிரமணியம்ரூ. 200

உடுக்கடி அட்டலிங்கம்ரூ. 500

தமிழரசன் திருச்சி (விடுதலை வளர்ச்சி)ரூ. 100

துறையூர் மணிவண்ணன்ரூ. 1,000

லால்குடி வால்டேர்ரூ. 1,000

ஆரோக்கியராஜ்ரூ. 500

இன்பராசாரூ. 500

முசிறி ரத்தினம்ரூ. 500

ஆஜீஸ் (வாலடி)ரூ. 100

தமிழ்சுடர்ரூ. 100

துறையூர் தோழர்கள்ரூ. 1,000

ரமா பிரபாரூ. 500

வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வன் (விடுதலை)ரூ. 2,000

ரஞ்சித்குமார் உரத்தநாடுரூ. 500

குட்டிமணி குணசேகரன்ரூ. 100

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *