திண்டுக்கல்: மாலை 4 மணி * இடம்: குடகனாறு இல்லம், நத்தம் சாலை, திண்டுக்கல் * தலைமை:
இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: மயிலை நா.கிருஷ்ணன், வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம் * சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டங்கள் * அழைப்பின் மகிழ்வில்: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்).
தாராபுரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
தாராபுரம்: மாலை 5 மணி * இடம்: முருகன் திருமண மண்டபம், கணியூர் * தலைமை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஜே.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * வேண்டல்: அனைத்து கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அகில இந்திய எல்அய்சி முகவர்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் நாள் விழா
சிந்தாதரிப்பேட்டை: காலை 11.30 மணி * இடம்: டிஜே நினைவகம், சிந்தாதரிப்பேட்டை, சென்னை * சிறப்பு சொற்பொழிவாளர்கள்: கீதா இளங்கோவன் (எழுத்தாளர், திரை இயக்குநர்), முனைவர் இரா.மஞ்சுளா (சென்னை சமுகப் பணிக்கல்லூரி * விழைவு: நிர்வாகிகள், மகளிர் அணி, லிகாய் சென்னை கோட்டம்-1.
உலக மகளிர் நாள் விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட இளைஞரணி மற்றும மாணவர் கழகம் இணைந்து நடத்தும்
கல்லூரி மாணவ-மாணவியருக்கான பேச்சுப்போட்டி
காரைக்கால்: காலை 10 மணி * இடம்: ஆயிரம் வைசியர் திருமண மண்டபம், காரைக்கால் * வரவேற்புரை: அறிவுச்செல்வன் (மாவட்ட செயலாளர், மாணவர் கழகம்) * தலைமை: மோ.மோகன்ராஜ் (மாவட்டத் தலைவர், மாணவர் கழகம்) * நடுவர்கள்: நாத்திக பொன்முடி, க.அகிலா, ஜெ.வைக்கமதி, குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), சிவ.வீரமணி (கழகத் தலைவர், புதுச்சேரி மாநிலம்) * நன்றியுரை: ச.சசிகுமார்.