திருவள்ளூர் கிழக்கு தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் உதயன், தி.மு.க. இளம் பேச்சாளர்கள் 182 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டதிற்காக தமிழர் தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். பெரியார் உலகம் நன்கொடையாக 1,000/- ரூபாய் வழங்கினார். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் சோ.பாலு. (05.03.2025, சென்னை).