தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திராவிடர் தொழிலாளர் கழக பேரவை செயலாளராக அறிவிக்கப்பட்ட மு. நாகராசன், வீரபாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் ஆகியோரை சந்தித்து பயனாடை அணிவித்தார். மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர், நாகராசனுக்கு பயனாடை அணிவித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கருணாநிதி, தி.தொ.க. பேரவை துணை தலைவர் தி.க.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.