மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் பெல் ஆர்ட்ஸ் மணியின் துணைவியார் வனஜா
3-3-2025 மாலை மறைவுற்றார். கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் துணைத் தலைவர் ஞான.வள்ளுவன் ப.க. தோழர்கள் சட்டநாதன் சம்பந்தம் இராவணன் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைவு

Leave a Comment