14.07.2023 – வெள்ளிக்கிழமை
விருத்தாசலம்: காலை 10 மணி * இடம்: திலீபன் சதுக்கம் – பாலக்கரை – விருத்தாசலம் * வரவேற் புரை: வெங்கட .இராசா (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: புலவர் நாத்திகநம்பி (கழகக் காப்பாளர்), அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச் செல்வன் (மாவட்டச் செயலாளர்) * கண்டன உரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி – விருத்தாசலம் கழக மாவட்டம்.
– – – – –
ஈரோடு: காலை 10.30 மணி * இடம்: ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் * தலைமை: மோகன்ராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர். * முன்னிலை: அச்சூரியா மாவட்ட இளைஞரணி தலைவர், புஸ்பராஜ்-பி.மணிமாறன் மாவட்ட திரா விட மாணவர் கழகம் * விளக்கவுரை: பேரா.முனை வர் ப.காளிமுத்து * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், ஈரோடு.
– – – – –
தூத்துக்குடி: மாலை 5.00 மணி * இடம்: வி.வி.டி. சிக்னல் அருகில், சிதம்பரநகர், தூத்துக்குடி * தலைமை: தி.இல.கார்த்திகேயன் (மாவட்ட இளைஞ ரணித் தலைவர்) * வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்), செ.செல்லத்துரை (மாநகரச் செயலாளர்) * விளக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (சொற்பொழி வாளர், திராவிடர் கழகம்), மோ.அன்பழகன் (திமுக), அகமது இக்பால் (விசிக), நக்கீரன் (மதிமுக), கத்தார் பாலு (தமிழ்ப்புலிகள் கட்சி), சந்தனராஜ் (தமிழர் விடியல் கட்சி), முத்து (மார்க்சிஸ்ட்), மாடசாமி (சிபிஅய்) * நன்றியுரை: த.பிரிதிவிராஜன் (மாவட்ட இளைஞரணி அமைப் பாளர்)
– – – – –
அரூர்: காலை 10.30 மணி * இடம்: இந்தியன் வங்கி எதிரில், அரூர் * தலைமை: த.மு.யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: பூ.வினோத்குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), ச.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: பழ.பிரபு (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), சா.இராஜேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * நன்றியுரை: ச.தென்றல் பிரியன் (மா இளைஞரணி அமைப்பாளர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, அரூர் கழக மாவட்டம், தருமபுரி
– – – – –
நாகர்கோவில்: காலை 10.00 மணி * இடம்: பூங்கா முன்பு, வேப்பமூடு சந்திப்பு, நாகர்கோவில் * தலைமை: இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்), ஞா.பிரான்சிஸ் (காப்பாளர்), ச.கிருஷ்ணேஷ்வரி (காப்பாளர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: உ.சிவதாணு (மாவட்ட தலைவர், ப.க.), பா.பொன்னுராசன் (இலக்கிய அணி அமைப்பாளர்) * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: வி.அகஸ்தீசன் (திமுக), டைசன் (காங்கிரஸ்), எஸ்.வெற்றிவேல் (மதிமுக), த.எட்வின் பிறைட் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்), சு.கோபி பேரறிவாளன் (இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை), பேரா. சி.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), செ.விஷ்ணு (திராவிட நட்புக்கழகம்) * நன்றியுரை: மு.இராஜசேகர் (நாகர்கோவில் மாநகரச் செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, குமரி மாவட்டம்.
– – – – –
திருவாரூர்: காலை 10:00 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், (பெரியார் சிலை அருகில்) திருவாரூர் * தலைமை: அ.செல்வக் குமார், நகர இளைஞரணி தலைவர் * முன் னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), க.வீரையன் (மாநில செயலாளர், திராவிடர் விவசாய தொழிலாளரணி) இரா. சிவக் குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலாளர்), மு.மதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சவு.சுரேஷ் (நகரத் தலைவர்), ப.ஆறுமுகம் (நகரச் செயலாளர்) * ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * ஆர்ப்பாட்ட விளக்க உரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), தே.நர்மதா * மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * ஆர்ப்பாட்ட முழக்கம்: நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் * நன்றியுரை: ஆ.குபேந்திரன், நகர இளைஞரணி செயலாளர் * அழைப்பது: திராவிடர் கழக இளைஞரணி, திருவாரூர் மாவட்டம்.
– – – – –
புதுக்கோட்டை: காலை 10.30 மணி * இடம்: சின்னப்பா பூங்கா * தலைமை: சா.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * வரவேற்புரை:இரா.காரல் மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணித் தலைவர் புதுக்கோட்டை) * முன்னிலை: காப்பாளர்கள் பெ.இராணவணன், ஆ.சுப்பையா, அ.தங்கராசு, மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) புதுக்கோட்டை.), க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர் அறந்தாங்கி), ப.வீரப்பன் (மாவட்டச் செயலளாளர், புதுக்கோட்டை), க.முத்து (மாவட்டச் செயலாளர் அறந்தாங்கி), நகரத் தலைவர் சு.கண்ணன், நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு * கண்டன உரை: மாங்காடு சு.மணியரசன் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: ப.மகாராசா மாவட்ட இளைஞரணித் தலைவர் அறந்தாங்கி * ஏற்பாடு: புதுக்கோட்டை அறந்தாங்கி கழக மாவட்டம்.
– – – – –
மதுரை: காலை 10 மணி * இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், கிரைம்பிராஞ்சு அருகில் * வருகை விழையும்: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்), த.ம.எரிமலை (மதுரை உசிலை மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை உசிலை மாவட்ட செயலாளர்), லெ.வீரமணி (மதுரை மேலூர் மாவட்ட தலைவர்), ஜெ.பாலா (மதுரை மேலூர் மாவட்ட செயலாளர்)
– – – – –
திருவள்ளூர்: காலை 10 மணி * இடம்: இரயில் நிலையம் அருகில், திருவள்ளூர் * வரவேற்புரை: கெ.விஜயகுமார் (திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட கழகக் காப்பாளர்), வழக்குரைஞர் மா.மணி (திருவள்ளூர் மாவட்ட கழகக் காப்பாளர்), கோ.கிருஷ்ணமூர்த்தி (திருவள்ளூர் மாவட்ட தலைவர்), ந.இரமேஷ், (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கரன் (கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலா ளர்), வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்), க.இளவரசன் (ஆவடி மாவட்டச் செயலாளர்), வி.சோபன்பாபு (ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர்), எ.கண்ணன் (ஆவடி மாவட்ட இளைஞ ரணி செயலாளர்), ப.சக்கரவர்த்தி (கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர்), க.ச.க.இரணியன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர்), ரெ.யுவராஜ் (திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை : பொதட்டூர் புவியரசன் (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: வி.பன்னீர் செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: இரா.கலைவேந்தன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி – திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்கள்.
– – – – –
சிவகங்கை: காலை 10.30 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி இராமச்சந்திரனார் பூங்கா அருகில், சிவகங்கை. * தலைமை: சி.பாலமுருகன் (சிவகங்கை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) * வரவேற்புரை: இரா. புகழேந்தி (மாவட்டத் தலைவர், சிவகங்கை. * முன்னிலை: வழக்குரைஞர் ச. இன்பலாதன் (மாவட்ட காப்பாளர்), பெரு இராசாராம் (மாவட்ட செயலாளர்) * நன்றி உரை: வேம்பத்தூர் க. வீ. செயராமன்.