ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த முத்தம்மாள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். பொதுமக்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு சேவல் கோழி அன்பளிப்பு. மணவிழா அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு.