திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார், மாவட்டத் தலைவர் வீரபாண்டி, பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமாருக்கும், வழக்குரைஞர் கொ. சுப்பிரமணியம் (தமிழர் தலைவரின் கல்லூரித் தோழர்) அவர்களுக்கும், மயிலை கிருஷ்ணன் அவரது இணையர் பரமேஸ்வரிக்கும் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.