வேதத்திலும், ஆரிய மதத்திலும் தேவர்கள் பெயர் பிரஸ்தாபப்படுத்தப்பட்டு, அந்தத் தேவர்களுக்குத் தனித்தனிச் சக்திகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த வேதத்தில் கடவுள் என்கின்ற பேச்சோ – ஏன் உச்சரிப்போ கூட உண்டா? ஆரியக் கொள்கைப்படியும் அவர்களுக்கு — ஆரிய மதத்தில் கடவுள் உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’