மாபெரும் முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் மலர் மாலை, பொன்னாடை அணிவித்தனர். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சுபா. சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார், ஜெயங்கொண்டம் காமராஜ், சிந்தனை செல்வன், நீலமேகம் மற்றும் தோழர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா – முப்பெரும் விழாவில் பங்கேற்றோர் [தா.பழூர் – 3.3.2025]
![சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா – முப்பெரும் விழாவில் பங்கேற்றோர் [தா.பழூர் – 3.3.2025] திராவிடர் கழகம்](http://viduthalai.in/wp-content/uploads/2025/03/13-3-860x614.jpg)
Leave a Comment