தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தஞ்சை மாவட்ட துணை செயலாளராகப் பொறுப் பேற்றதன் மகிழ்வாக கருவழிக்காடு ரெ.சுப்பிரமணியன் ஓர் ஆண்டிற்கான விடுதலை சந்தா ரூ.2000 கொடுத்து மகிழ்ந்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயகுமார், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் (3.3.2025, தஞ்சை).