முப்பெரும் விழாவில் பங்கேற்க தா.பழூருக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர் (3.3.2025)
தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

Leave a Comment