கருவறைப் ‘புனிதம்!’
* கருவறையும், வகுப்பறையும் ‘புனித’மானவை.
– ‘தினமலர்’, 4.3.2025, பக்கம் 3
>> காஞ்சி மச்சேஸ்வரன் கோவில் கருவறையில் அர்ச்சகன் தேவநாதன் நடத்திய பாலியல் ஆபாசம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் பத்ரிநாத் என்பவர் ஆடிய ஆட்டமும்தான் இந்தப் ‘புனித’த்திற்குச் சாட்சியமா?
நம்பிக்கையில்லையோ…?
*திருப்பதி ஏழுமலையான் கோவில்மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும்.
>> ஏழுமலையான் சக்திமீது நம்பிக்கை
இல்லையோ?