*ப்ளஸ் டூ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
* சென்னை காவல்துறையில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் துறையினருக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது.
* பறவை காய்ச்சல் காரணமாக கருநாடகத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிப்பு
* கடந்த 11 மாதங்களில் சென்னையில் ரூபாய் 10781 கோடி சொத்து வரி வசூல். கடந்த ஆண்டைவிட ரூபாய் 364 கோடி அதிகம்.
செய்திச் சுருக்கம்
Leave a Comment