பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் தி.விஜயலெட்சுமி. பணி நிறைவு பெறும் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நிறுவனத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு தெரி வித்தார். தி.விஜயலெட்சுமி ‘பெரியார் உலகத்’திற்கு நன் கொடையாக ரூ.50,000–த்திற்கான வரைவோலையை நிறுவனத் தலைவரிடம் வழங்கினார். (தஞ்சை, 28.2.2025)