சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா மலரினை தமிழர் தலைவர் வெளியிட வே. அண்ணாமலை பெற்றுக் கொண்டார். உடன்: கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், வழக்குரைஞர் வேல் சோ. தளபதி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், செய்யாறு அ.இளங்கோ, சேத்பட் நாகராஜ், செய்யாறு காமராஜ், வி. வெங்கட்ராமன், பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் நெ.பரத்குரு உள்ளனர். (சென்னை – 1.3.2025).