மனிதச் சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யும், மக்களைப் பிரித்து வைத்து, உயர்வு தாழ்வு கற்பித்து, மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்துப் பொது முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் தடுக்கவுமான மதங்கள் எவையாயினும் அவை ஒழிக்கப்பட வேண்டாமா? அவற்றை ஒழித்துக்கட்ட திராவிடர் கழகம் பாடுபட்டு வருவதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’