அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெறவுள்ள முப்பெரும். விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவிருப்பதால் கழகத்தின் பொறுப்பாளர்கள் -தோழர்கள் அனைவரும் 3.3.2025 திங்கள்கிழமையன்று மாலை சரியாக 5 மணிக்கு தா.பழூருக்கு வருகைதருமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.
க.சிந்தனைச்செல்வன்
(தலைமை செயற்குழு உறுப்பினர்),
விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்),
மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்)
– திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்