2.3.2025 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 15ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் * தலைப்பு: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு * சிறப்புரை: இரா.உமா (ஊடகவியலாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) * செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்).
கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 146ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம் * தலைமை: சிலம்பூர்க்கிழான் * வரவேற்பு: பொன்அறிவழகன் * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவர் அணி செயலாளர்), வழக்குரைஞர்
கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) * செறிவுரை: வயவர் ஏ.டி.பன்னீர்செல்வமும் தந்தை பெரியாரும் – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்).
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
மேட்டுப்பாளையம்: காலை 10 மணி * இடம்: வசந்தம் ஸ்டீல்ஸ் அலுவலகம், மேட்டுப்பாளையம். *வரவேற்புரை: மு.வீரமணி. மாவட்ட இளைஞரணி தலைவர் * தலைமையேற்று தொடக்க உரை: நாத்திக பொன்முடி, மாநில இளைஞரணி செயலாளர் * முன்னிலை: சு.வேலுசாமி மாவட்ட கழக தலைவர், கா.சு. அரங்கசாமி மாவட்ட கழக .செயலாளர் * நன்றியுரை: நா.பிரதீப் மாவட்ட கழக. இளைஞரணி செயலாளர் * மாவட்ட கழக இளைஞரணி, மகளிர் அணி, பகுத்தறிவாளர் கழகம், கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் * இவண்: மாவட்ட கழக இளைஞரணி, மேட்டுப்பாளையம் மாவட்டம்.
கிருட்டினகிரி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி: காலை 10.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி* பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது, ஒன்றியம் தோறும் புதிய கிளை கழக அமைப்புகளை தொடங்குவது, விடுதலை சந்தா சேர்ப்பது மற்றும் கழக ஆக்கப் பணிகள் * தலைமை: கோ. திராவிடமணி மாவட்டத் தலைவர் *வரவேற்புரை: செ.பொன்முடி மாவட்டச் செயலாளர்* முன்னிலை: பழ.பிரபு கழகக் காப்பாளர் * சிறப்புரை: ஊமை. செயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் * கருத்துரை: அண்ணா சரவணன் மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * நன்றியுரை: சி.சீனிவாசன் மாவட்ட துணைச் செயலாளர் * கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். *இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.