காலை 8.30 மணி – கிருட்டினகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 92ஆம் ஆண்டு பிறந்த நாள் – அரிமா சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் – இணைந்து கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ. நாராயணமூர்த்தி ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும்.
முகாம்: காலை 9.00 மணி முதல் 1.00 மணிவரை
…………………………………………..
விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ. நாராயணமூர்த்தியின் விரிவுப்படுத்தப்பட்ட சாயிராம் (பர்னிச்சர்) அகப் பொருளகம்
அங்காடி திறப்பு விழா
காலை 10 மணி, கார்நேசன் திடல், பெரியார் மய்யம்
தலைமை: கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி
தொடங்கி வைப்பவர்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன்
இவண்,
கோ. திராவிடமணி, மாவட்டத் தலைவர்,
செ.பொன்முடி, மாவட்டச் செயலாளர்,
திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.