கமிஷன் முன்னால் 17.7.1977 அன்று மு.க.ஸ்டாலின் மனுதாரர்களின் இரண்டாவது சாட்சியாக விசாரிக்கப்பட்டார். கமிஷன் அறிக்கையில் பக்கம் 40இல் அன்றைய சிறைக் கண்காணிப்பாளர் (வித்யாசாகர்) 4.3.1976 தேதியிட்ட கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியதில் உள்ள சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், 3.3.1976 அன்று தி.மு.க. தலைவர் கலைஞர், மிசா கைதியாக இருந்த மு.க.ஸ்டாலினை மத்திய சிறையில் நேர்காணல் கண்டதாகவும், அப்போது அவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலில்
மு.க. ஸ்டாலின் தன்னை யாரும் அடித்ததாகக் கூறவில்லை என்றும் எழுதியிருந்தார்.
இஸ்மாயில் கமிஷன் என்ன சொல்கிறது? இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

Leave a Comment