பியாரா பஹின் ஆ பாயி
கபி சோச்சல் ரஹல் கி ஹிந்தி கதன் ஹமார் மாத்ரி பாஷானு நிஹல்ஸ் ஹா
அன்பார்ந்த சகோதரிகளே, சகோதரர்களே எப்போதாவது நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா, ஹிந்தி நமது தாய்மொழியை முழுங்கிவிட்டது என்று? என ஆங்கிலத்தில் வெளியிட்ட (My dear sisters and brothers from other states,
Ever wondered how many Indian languages Hindi has swallowed)
முதலமைச்சரின் பதிவு மத்திய கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு தென் மேற்கு பகுதிகளில் ஒருகாலத்தில் கோலோச்சி ஹிந்தி மொழியால் அழிந்துகொண்டு இருக்கும் போஜ்புரி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது,
இந்த பதிவு பல்லாயிரம் போஜ்புரி பேசும் மக்களைச் சென்றடைந்துள்ளது.
ஆங்கிலம் தெரியாத மக்களிடையே இது மேலும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.