சிதம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட மேனாள் தலைமை கொறடா மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மருதூர் ராமலிங்கத்தை கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் யாழ் திலீபன் ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.