பேங்க் ஆஃப் பரோடா 4,000 பயிற்சியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் இணைய வழித் (ஆன்லைன்) தேர்வு, ஆவண சரிபார்ப்பு, உள்ளூர் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். https://www .bankofbaroda.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.