வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு 21.02.2025 அன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.