கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் சைதை கழகத் தோழர் மு.தெய்வசிகாமணியின் மகள் – இரஞ்சிதம் – சதிஷ் ஆகியோரின் இணையேற்பு விழாவின் 2ஆம் ஆண்டும், இவர்களின் மகள் எஸ்.ஆர்.மோனிகா தேவியின் முதல் பிறந்த நாள் (25.2.2025) விழாவின் மகிழ்வாகவும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்.