ஓட்டேரி தோழர் எம்புரோசு தனது 70ஆம் ஆண்டு பிறந்த நாள் (22.2.2025) மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து பெரியார் உலக நன்கொடையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார். தென்சென்னை மாவட்ட கழகத் தோழர் அறிவுவழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன் தனது 63ஆவது பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் பெரியார் உலக நன்கொடையாக ரூ.1000 வழங்கினார். உடன் வடசென்னை மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் மற்றும் பெரியார் நகர் இராமச்சந்திரன்.