நேற்று (23.2.2025) தாம்பரத்தில் நடைபெற்ற ஹிந்தித் திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடை விவரம்
• தருமபுரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சிவாஜி ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.1000
• நெய்வேலி வெ.ஞானசேகரன் 9 ஆண்டு விடுதலை சந்தா நன்கொடை
• தாம்பரம் பகுதி ம.தி.மு.க. செயலாளர் துரை.மணிவண்ணன் அரையாண்டு விடுதலை சந்தா நன்கொடை ரூ.1000
நன்கொடை
Leave a Comment