மேட்டூர் அணையின் நீர் வரத்து 329 கன அடியாக சரிவு

viduthalai
0 Min Read

சேலம், பிப்.24 மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 329 கன அடியாக சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 109.88 அடியாகவும், நீர் இருப்பு 78.239 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *