சென்னை, பிப். 24- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நேற்று (23.2.2025) தாம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் விவரம் வருமாறு:
தாம்பரம்: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்), சு.மோகன்ராஜ் (நகர தலைவர்), பா.குமார், கே.ஏழுமலை, சீ.இலட்சுமிபதி, தே.சுரேஷ், மா.குணசேகரன், நெய்வேலி வெ.ஞானசேகரன், ந.கதிரவன், சி.புட்பநாதன், ப.கண்ணதாசன், மு.திரு மலை, தி.திலீபன், வழக்குரைஞர் ஆர்.உத்திரகுமாரன் (ஊரப்பாக்கம்), கோ.ராசு (கூடுவாஞ்சேரி), வே.மனோபாரதி, மு.பிரபாகரன் (கூடுவாஞ்சேரி), த.பாண்டியன் (கீழ்க்கட்டளை), இர.சரவணன் (பழைய பெருங்களத்தூர்), இரா.அருள் (இராமாபுரம்), ச.ராஜி (தாம்பரம்), எ.ஜீவா (தாம்பரம்), வேங்கம்பாக்கம் தோழர்கள்: இரா.சந்தோஷ், எ.அருண், மு.ராகுல், எ.விஷ்வா, ச.ராகி, ஜி.பிரின்சு (கண்டிகை), க.பழனி (மறைமலைநகர்), ஜி.குமரன் (சிட்லபாக்கம்), முரளிதரன் (தாம்பரம் கிழக்கு), திருமூர்த்தி (தாம்பரம் கிழக்கு), பாரதி (தாம்பரம் கிழக்கு) மற்றும் தாம்பரம் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த திரளான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
வடசென்னை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), கி.இராமலிங்கம் (மாவட்ட காப்பாளர்), கோ.தங்கமணி (கொடுங்கையூர்), சி.பாசுகர் (அமைப்பாளர்), நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ப.கோபால கிருட்டிணன், கொளத்தூர் ச.இராசேந்திரன், க.துரை, சொ.அன்பு, சி.வாசு, சஞ்சய் (மாணவர் கழகம்), அ.செந்தமிழ்தாசன், பா.பார்த்திபன் (பெரம்பூர் இளைஞரணி).
தென் சென்னை: இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), டி.ஆர். சேது ராமன் (மாவட்டத் துணைத் தலைவர்), கரு. அண்ணாமலை (மாவட்ட துணைச் செயலாளர்), சா.தாமோதரன், வடபழனி ச. மாரியப்பன், சூளைமேடு நல். இராமச் சந்திரன், எம்.டி.சி.இராஜேந்திரன், அரங்க. சுரேந்தர், அரங்க.இராஜா, சைதை தென்றல், பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), பெரியார் மணிமொழியன், நுங்கம்பாக்கம் சஞ்சய், விருகை செல்வம், எம்ஜிஆர் நகர் ஜான் மண்டேலா, கண்ணன், மூவேந்தன், சஞ்சய், நாகூர் கனி, சிவகுமார்.
சோழிங்கநல்லூர்: வே.பாண்டு (மாவட்ட தலைவர்), விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்), தமிழினியன், வெற்றி வீரன், கலைச்செல்வன், நித்யா நந்தன், சண்முகசுந்தரம், திவாகரன், குணசேகரன், மணிகண்டன், சந்தோஷ்,
ஆவடி: செ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), மு.ரகுபதி, க.தமிழ்ச்செல்வன், கோ.முருகன், வேல்முருகன், ரவீந்திரன், பெரியார் மாணாக்கன், சென்னகிருட்டிணன், பிரபாகரன், பாலகிருட்டிணன், பூ.இராம லிங்கம், ஜெயராமன், முத்து கிருட்டிணன், சுந்தர்ராஜன், திவாகரன், நிஷாந்த், தமிழ் மணி, மணிமாறன், வெங்கடேசன், நன்னன், இனியன், அரிகிருட்டிணன், மணி கண்டன், ஜெகதீசன், சேகுவேரா, அய்.சரவணன், கன்னடபாளையம் தமிழரசன், கலைவேந்தன், பாசறை கோபால், ஏழுமலை, வேல்சாமி, இசையின்பன், பகுத்தறிவு சந்திரபாபு
திருவொற்றியூர்: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்), ந.இராசேந்தரன் (மாவட்ட செயலாளர்), ஓவியர் பெரு.இளங்கோ (மாவட்ட காப்பாளர்), மா.சேகர் (விம்கோ நகர்), சு.செல்வம் (புதுவண்ணை). பா.பாலு.
கும்மிடிப்பூண்டி: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), இரா.சோமு, க.ச.க.இரணியன், உதயகுமார், ஜெகத் விஜயகுமார், ஒவியர் ஜனாதிபதி, சோழவரம் சக்கரவர்த்தி, கஜேந்திரன், சண்முகம், அருள், சுதாகர், முருகன்.
மகளிரணி: செ.பெ.தொண்டறம், மு.பசும் பொன், மு.பூவைசெல்வி, இ.ப.சீர்த்தி, இராணி ரகுபதி, இறைவி, வி.தங்கமணி, உத்ரா, வி.வளர்மதி, மு.பவானி, அருணா, இரா.தமிழ்ச்செல்வி, சர்மிளா, தங்க.தனலட்சுமி, வெண்ணிலா, கனிமொழி, நாகவள்ளி, தெய்வநாயகி, நூர்ஜகான், ஞானதேவி, நிர்மலா, அனுசுயா, மு.கனிமொழி, கலை யரசி, அமலசுந்தரி, மெர்சி ஆஞ்சலமேரி, மணிமேகலை, வள்ளி, நன்மொழி, சமத்துவமணி, கா.மகிழினி, கா.யாழினி, வனிதா, ச.தேன்மொழி, அன்புச்செல்வி, இரா.பகுத்தறிவு, மதியரசி, அ.கு.மான்விழி, ஆனந்தி, அபினா சுருதி, மீனாம்பாள், பெரியார் பிஞ்சு மகிழன், தமிழ்மாறன், சவுந் தரி நடராஜன், ஆற்றலரசி, அன்புச்செல்வி, சுகந்தி.