மன்னார்குடிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரை மன்னார்குடி மாவட்டத் தலைவர்
ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கோட்டூர் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். (மன்னார்குடி இரயில் நிலையம், 12.7.2023)