அரசியல் கட்சிக்காரர்கள் பாமர மக்களிடத்தில் அவர்களின் காதுக்கு இனிக்கும்படி எவை எவைகளைப் புளுகினால் அவர்கள் ஏமாறுவார்களோ, அவற்றையெல்லாம் மனம் கூசாமல் புளுகி ஏமாற்றுகிறார்கள் என்றால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’