கழகக் களங்களில்….!

viduthalai
4 Min Read

23.2.2025 ஞாயிற்றுக்கிழமை
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு

காலை 10 மணி *இடம்: சூரம்பட்டி நால்ரோடு. எஸ்.கே.சி. ரோடு, ஈரோடு*தலைமை: இரா நற்குணன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பேராசிரியர் காளிமுத்து (கழகப் பேச்சாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)* அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் பங்கேற்கும்.கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. *இவண்: மா.மணிமாறன் மாவட்டச் செயலாளர்.

திருப்பூர்

காலை 10.30 மணி *இடம்: திருப்பூர் குமரன் சிலை முன்பு, ரயில் நிலையம், திருப்பூர் *வரவேற்புரை: மு.கிருஷ்ணவேணி (மாவட்ட செயலாளர், மகளிர் பாசறை) * தலைமை: யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ப.குமரவேல் (மாவட்ட செயலாளர்) * துவக்க உரை: மு.நாச்சிமுத்து (திமுக), மு.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * கண்டன உரை: மு.நாகராஜ் (திமுக), இரா.கிருஷ்ணன் (காங்கிரஸ்), அரிமா ஆர்.நாகராஜ் (மதிமுக), சா.ரவிச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), டி.ரவிச்சந்திரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), த.ஜெயபால் (சிபிஎம்), ஏ.பி.ஆர்.மூர்த்தி (விசிக), நுசுருதின் (மமக), முஸ்தபா (முஸ்லீம் லீக்), ச.கொ.சந்திரன் (தமிழ்ப்புலிகள் கட்சி), அவிநாசி க.மணி (ஆதித்தமிழர் பேரவை) *நன்றியுரை: ச.துரைமுருகன் (மாவட்ட இளைஞரணி தலைவர்).

ராணிப்பேட்டை

மாலை 4 மணி * இடம்: முத்துக்கடை இராணிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே * தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: செ.கோபி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சொ.ஜீவன்தாசு (மாவட்ட காப்பாளர்) *தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * ஆர்ப்பாட்ட உரை: த.க.பா.புகழேந்தி* சிறப்புரை: இரா.தமிழ்வாணன் (திமுக கழக பேச்சாளர்) * நன்றியுரை: சிப்காட் ராஜாசார்.

கடலூர்

காலை 10 மணி * இடம்: அம்பேத்கர் சிலை அருகில், கடலூர்*தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) * கண்டன உரை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: இரா.சின்னதுரை (மாநகரச் செயலாளர்).

ஓசூர்

மாலை 4 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், இராம் நகர், ஓசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட உரை: அ.யுவராஜ், பி.சாதிகான், ஈழம் குமரேசன், சி.சுரேஷ், எம்.கே.மதையன், எம்.ராமச்சந்திரன், அ.அப்துல்லா ஷெரீப், ஓசூர் நவூஷாத், பா.கோ.மனோகரன், இ.மோகன்ராஜ் * நன்றியரை: து.ரமேஷ் (மாநகர தலைவர்).

தென்காசி

மாலை 4 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி*வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்) *தலைமை: த.வீரன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர் ப.க.)* தொடக்கவுரை: வே.ஜெயபாலன் (மாவட்ட செயலாளர், திமுக)* கண்டன உரை: டேவிட் செல்லதுரை (காப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அதிரடி க.அன்பழகன் (மாநில அமைப்பாளர், கிராம பிரச்சார ஒருங்கிணைப்புக் குழு, திராவிடர் கழகம்) * நன்றியுரை: சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).

கல்லக்குறிச்சி

காலை 10 மணி *இடம்: டாக்டர் அம்பேத்கார் சிலை அருகில், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி * வரவேற்புரை: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: இரா.முத்துசாமி * முன்னிலை: கோ.சா.குமார் (மாநில செயலாளர், மருத்துவர் அணி) * தொடக்கவுரை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * கண்டன உரை: ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) * நன்றியுரை: நா.பெரியார்.

குடியேற்றம்

மாலை 4 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் * தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * ஒருங்கிணைப்பு: எ.இராஜகுமாரி (மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * தொடக்கவுரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * கண்டன உரை: வி.அமலுவிஜயன் (திமுக), எஸ்.சவுந்தர்ராஜன் (திமுக), நீல.சந்திரகுமார் (விசிக), சி.சுரேஷ்குமார், எம்.சுதாகர், சிவ.செல்லபாண்டியன், எஸ்.டி.சங்கரி, ஜி.லதா, ஜி.நிஜாமுக்தின் *நன்றியுரை: சி.சாந்தகுமார்.

கரூர்

மாலை 4 மணி * இடம்: கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு * தலைமை: ப. குமாரசாமி மாவட்ட கழக தலைவர் * முன்னிலை: காப்பாளர் வே ராஜு, மாவட்டத் துணைத் தலைவர் த.த, கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சே. அன்பு, கட்டளை வைரவன், மாவட்டச் செயலாளர் ம, காளிமுத்து, மாவட்டத் துணைச் செயலாளர் அலெக்ஸ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ம. ஜெகநாதன், மற்றும் மாவட்ட மாநில ஒன்றிய கிளைக் கழக அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவன். கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *