தென்காசி: மாலை 6 மணி * இடம்: கலைஞர் அறிவாலயம், சிவந்தி நகர், தென்காசி, தென்காசி *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்)* தலைமை: த.வீரன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர் ப.க.) * செயலாக்கவுரை: டேவிட் செல்லதுரை (காப்பாளர்) * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில அமைப்பாளர், கிராமப் பகுத்தறிவு பிரச்சாரக் குழு) *நன்றியுரை: சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பொருள்: பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பரப்புரை திட்டங்கள்.