14.07.2023
வெள்ளிக்கிழமை
திண்டுக்கல்: காலை 10:00 மணி⭐இடம்: தலைமை தபால் நிலையம் முன்பு, திண்டுக்கல் ⭐ தலைமை: மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர், பழநி), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர், பழநி) ⭐ கண்டன உரை: மு.சேகர் (மாநில திராவிடர் தொழிலாளரணி செயலாளர்) ⭐இவண்: திராவிடர் கழக இளைஞரணி திண்டுக்கல், பழநி மாவட்டம்.
– – – – –
தருமபுரி: மாலை 4:30 மணி ⭐இடம்: பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில், தருமபுரி ⭐ தலைமை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ⭐ வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ முன்னிலை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்), சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) ⭐ ஆர்ப்பாட்ட உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), இரா.வேட்ராயன் (பொதுக் குழு உறுப்பினர்), கதிர்.செந்தில்குமார் (ப.க. மாவட்ட தலைவர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) ⭐ கண்டன உரை: ஊமை. ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர் ⭐ நன்றியுரை: மு.அர்ச்சுனன் (நகர இளைஞரணி அமைப்பாளர்) ⭐ இவண்: திராவிடர் கழக இளைஞரணி தருமபுரி மாவட்டம்.
– – – – –
சேலம்: காலை 11.00 மணி ⭐ இடம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு⭐ வரவேற்புரை: கோ.குமார் (மேட்டூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ தலைமை: அ.இ. தமிழர் தலைவர் (சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ முன்னிலை: அ.ச. இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), சேலம் பா. வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்), க.கிருஷ்ணமூர்த்தி (மேட்டூர் மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மேட்டூர் மாவட்ட செயலாளர்), த.வானவில் (ஆத்தூர் மாவட்ட தலைவர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), கி.ஜவகர் (கழகக் காப்பாளர்), சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் (கழகக் காப்பாளர்), விடுதலை சந்திரன் (கழகக் காப்பாளர்), ஆத்தூர் அ. சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐தொடக்கவுரை: பழனி. புள்ளையண்ணன் (மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர்) ⭐ கண்டன உரை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), ப.வேல்முருகன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ⭐ நன்றியுரை: இரா.கார்முகிலன் (ஆத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ ஏற்பாடு: சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.
– – – – –
தேனி: காலை 10.00 மணி ⭐ இடம்: பழைய பேருந்து நிலையம், தேனி ⭐ தலைமை: க.சரவணன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ⭐ வரவேற்புரை: பூ.மணி கண்டன் (மாவட்ட செயலாளர்) ⭐ தொடக்கவுரை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்)⭐ முன்னிலை: க.சிவா (தலைமை கழக அமைப்பாளர்), கருப்புச்சட்டை நடராஜன் (காப்பாளர்), ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்) ⭐ ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு: இரா.வெங்கடேசன் (நகர தலைவர்), லோ.முத்துச்சாமி (நகர செயலாளர்) ⭐ ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைப்பவர்: தங்க.தமிழ்செல்வன் (திமுக வடக்கு மாவட்ட செயலாளர்), கே.எஸ்.சரவணக்குமார் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), நாராயணபாண்டியன் (திமுக நகர செயலாளர்), ரேணுப்பிரியா பாலமுருகன் (நகர்மன்ற தலைவர்), கீதாசசி (வீரபாண்டி பேரூராட்சி தலைவர்) ⭐ நன்றியுரை: க.சரவணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி.
– – – – –
தஞ்சாவூர்: மாலை 4:00 மணி ⭐ இடம்: இரயிலடி, தஞ்சாவூர் ⭐வரவேற்புரை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐தலைமை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) ⭐ முன்னிலை: வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), க.சிவக்குமார் (குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர்), அ.பாலசுப்பிரமணியன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர்), க.ராஜேஸ்கண்ணன் (மன்னை மாவட்ட இளைஞரணி தலைவர்), நா.வெங்கடேசன் (தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர்), து.சரவணன் (குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர்), கா.தென்னரசு (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர்), மேலவாசல் இளங்கோ (மன்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐ தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) ⭐ கண்டன உரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)⭐ பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர், அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்) ⭐ நன்றியுரை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர துணைத் தலைவர்) ⭐ வேண்டல்: மாநில, மாவட்ட, ஒன்றியக், கிளை கழக அனைத்து அணி பொறுப்பாளர்களும் கழக தோழர்களும் கலந்துகொண்டு கண்டன முழக்கமிடுவார்கள்.⭐ ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, தஞ்சை மாவட்டம்.
——
தென்காசி: காலை 9:30 மணி ⭐ இடம்: புதிய பேருந்து நிலையம், தென்காசி ⭐ தலைமை: அ.வ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ⭐ வரவேற்புரை: சு.கோபால் (மாவட்ட இளைஞரணி தலைவர்) ⭐ முன்னிலை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட தலைவர்), வே.முருகன் (மாவட்ட செயலாளர்) ⭐ கண்டன உரை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர், திராவிடர் கழகம்), கே.டி.சி.குருசாமி (மாநில அமைப்பாளர், ப.க.) ⭐ இவண்:மாவட்ட இளைஞரணி, மாவட்ட திராவிடர் கழகம், தென்காசி மாவட்டம்.
—–
தாராபுரம்: மாலை 5:00 மணி ⭐ இடம்: அண்ணா சிலை, தாராபுரம் ⭐ தலைமை: ஆ.முனீசுவரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) ⭐ வரவேற்புரை: கி.இளந்தென்றல் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) ⭐ முன்னிலை: க.கிருஷ்ணன் (மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்)⭐ கண்டன உரை: கோவை க.வீரமணி (கழக சொற்பொழிவாளர்) ⭐ நன்றியுரை: மா.பழனிச்சாமி (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) ⭐ ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, தாராபுரம் கழக மாவட்டம்.
—–
கிருட்டிணகிரி: காலை 10:30 மணி ⭐ இடம்: அண்ணா சிலை அருகில், கிருட்டிணகிரி ⭐ வரவேற்புரை: சீனிமுத்து.இராஜேசன் (மா.இளைஞரணி அமைப்பாளர்) ⭐ தலைமை: நா.சிலம்பரசன் (மா.இளைஞரணி தலைவர்) ⭐ முன்னிலை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்) ⭐ கண்டன சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ நன்றியுரை: கோ.சரவணன் (ஒன்றிய இளைஞரணி தலைவர், ஊற்றங் கரை) ⭐ இவண்: மாவட்ட இளைஞரணி, கிருட்டினகிரி.
——
காஞ்சிபுரம்: மாலை 4:30 மணி ⭐ இடம்: காந்தி சாலை, தந்தை பெரியார் நினைவுத் தூண் அருகில், காஞ்சிபுரம் ⭐ தலைமை: வீ.கோவிந்தராசு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ⭐வரவேற்புரை: இ.இரவீந்திரன் (மாநகரச் செயலாளர்) ⭐ ஆர்ப்பாட்ட முழக்கம்: ஆ.மோகன் (மாவட்ட இணைச் செயலாளர்) ⭐ முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (கழகக் காப்பாளர்), கி.இளையவேல் (மாவட்டச் செயலாளர்). ச.வேலாயுதம் (மாநகரத் தலைவர்) ⭐ தொடக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்) ⭐ சிறப்புரை: முனைவர் பா.கதிரவன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), அ.செல்வராஜ் (மா.செயலாளர், விசிக), நாத்திகம் நாகராசன் (நிறுவனர், அறிவு வளர்ச்சி மன்றம்), காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), ச.மகேஷ் (நகர செயலாளர், மதிமுக), ந.சிதம்பரநாதன் (மா.ப.க. அமைப்பாளர்), வி.கே.பொன்மொழி (மாவட்ட அமைப்பாளர், தவாக), ந.சக்திவேலன் (காஞ்சிபுரம்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, காஞ்சிபுரம் மாவட்டம்.