வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்வு

viduthalai
0 Min Read

சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை உயர்த்தி வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, SBI வங்கி கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்பாக ரூ.3,000 வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது ரூ.5,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. PNB வங்கி குறைந்தபட்ச கையிருப்பை ரூ.1,000இல் இருந்து ரூ.3,500ஆகவும், கனரா வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.1000இல் இருந்து, 2,500 ஆகவும் உயர்த்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *