22.2.2025 சனிக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *தலைமை:
மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: ஞா.பிரான்சிஸ் (காப்பாளர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்டக் காப்பாளர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை:
உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா சேர்ப்பு, இயக்க வளர்ச்சிப் பணிகள் *நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)
கும்பகோணம் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மாளிகை, குடந்தை *வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்) *பொருள்: பிப்ரவரி 15இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டம் *நன்றியுரை: க.சிவக்குமார் (மாநகர செயலாளர்) *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்டத் தலைவர்).
கல்பாரப்பட்டி கிளைக்கழகம் வீரபாண்டி ஒன்றிய கழகம் துவக்க விழா கழக கொடியேற்று விழா மற்றும் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு
கல்பாரப்பட்டி: காலை 10 மணி *இடம்: கல்பாரப்பட்டி *தலைமை: வீரமணி ராஜு (மாவட்டத் தலைவர்) *வரவேற்பு: சி.பூபதி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: அரங்க.இளவரசன் (மாநகரத் தலைவர்) *படத்திறப்பு: கே.சி.கந்தசாமி – திறப்பாளர் கி.ஜவகர், ரா.ராஜா – திறப்பாளர் ரா.கோவிந்தராஜ் *கொடியேற்றி கருத்துbரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *எழுச்சியுரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர், திமுக) *நன்றியுரை: ரா.சந்தோஷ்.
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
காரைக்கால்: மாலை 6 மணி *இடம்: கழக காப்பாளர் ரெ.ஜெயபாலன் இல்லம், நிரவி *தலைமை: மு.பி.பெரியார் கணபதி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *வரவேற்புரை: ஆ.லூயிஸ் பியர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *பொருள்: இளைஞரணி கட்டமைத்தல் *நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்), குரு.கிருஷ்ணமூர்த்தி, பொன்.பன்னீர்செல்வம்.