பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால், அது பிறரையும் பாதிக்கும்; ஒழுக்கமில்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் – பக்தியை விட முதன்மையானது; இன்றியமையாதது.
(‘குடிஅரசு’ 26.9.1956)